கவின் மற்றும் நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள 'Hi' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ரிலீஸ் தேதியுடன் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ள படக்குழுவின் அறிவிப்பு சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்