சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இளைஞர் கவின் கொலை வழக்கில், சுர்ஜித்தின் பெற்றோர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கவினின் பெற்றோர் எழுப்பியுள்ள கேள்விகள் கவனம் பெற்றுள்ளன. வழக்கின் பின்னணி, நீதிமன்ற உத்தரவு தொடர்பான சர்ச்சை மற்றும் நீதிக்கான குடும்பத்தின் சட்டப் போராட்டம் குறித்த விரிவான கட்டுரை.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்