“சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான்”.. அமைச்சர் ராஜ்மோகன் கலகலப்பேச்சு!
‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் 50 நாட்களைக் கடந்து ஓடும் நிலையில் சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜ்மோகன் விஜய், விஷ்ணு விஷால், பிரபுதேவா உள்ளிட்டோர் குறித்து பேசினார்.