கச்சத்தீவு திருவிழா: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு 3 நாட்கள் மீன்பிடிக்கத் தடை!

கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு 3,996 பக்தர்கள் படகுகளில் பயணம் மேற்கொள்வதால், பாதுகாப்பு கருதி ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இன்று முதல் 3 நாட்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு திருவிழா: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு 3 நாட்கள் மீன்பிடிக்கத் தடை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்