கச்சத்தீவில் அந்தோணியார் திருவிழா கோலாகலத் தொடக்கம்!

கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் சிறப்புத் திருப்பலியில் இரு நாட்டுப் பக்தர்களும் திரளாகப் பங்கேற்றுள்ளனர்.

கச்சத்தீவில் அந்தோணியார் திருவிழா கோலாகலத் தொடக்கம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்