கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்