கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ அனுப்பிய சம்மனை ஏற்று, வரும் மார்ச் 17-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கப் போவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.