‘என்ன விலை’ படத்தில் கருணாஸின் நடிப்பை பார்த்து நிமிஷா சஜயன் நேரில் பாராட்டியதோடு, அவரது மனைவி கிரேஸும் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.