குழந்தை பெற்றுக்கொள்வது மட்டும் தான் வாழ்க்கையின் நோக்கமா?... இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனம்!
‘டோரதி’ திரைப்படம் குறித்த தொலைக்காட்சி விவாதத்தில் திருநங்கை நேகாவிடம் இயக்குநர் மோகன் ஜி பேசிய கருத்துகளுக்கு கார்த்திக் சுப்புராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.