அரசியலில் நுழையும் திட்டம் இல்லை என தெரிவித்துள்ள நடிகர் கார்த்தி, தொடர்ந்து நல்ல திரைப்படங்களை வழங்குவதிலேயே தனது கவனம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.