மோகன் ராஜாவுடன் முதல் முறையாக இணையும் கார்த்தி… புதிய பட அறிவிப்பு வெளியீடு

நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா முதல் முறையாக புதிய திரைப்படத்தில் இணைகின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படம் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மோகன் ராஜாவுடன் முதல் முறையாக இணையும் கார்த்தி… புதிய பட அறிவிப்பு வெளியீடு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்