4,000 முஸ்லிம் வாக்காளர்கள் நீக்க முயற்சி: கர்நாடகத் தேர்தல் களத்தில் வெடித்த சதி சர்ச்சை!

கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் சிறுபான்மையின முஸ்லிம் வாக்காளர்களைக் குறிவைத்து 4,000 பெயர்களை நீக்க போலி விண்ணப்பங்கள் மூலம் நடந்த சதி அம்பலம்; அமைச்சர்களின் தொகுதிகள், 10 நபர்கள் அளித்த 1,363 படிவங்கள் மற்றும் பா.ஜ.க மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விரிவான சிறப்புக் கட்டுரை.

4,000 முஸ்லிம் வாக்காளர்கள் நீக்க முயற்சி: கர்நாடகத் தேர்தல் களத்தில் வெடித்த சதி சர்ச்சை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்