கர்நாடகாவில் பெரும் சோகம்: ஆற்றில் சிப்பி சேகரிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் நீரில் மூழ்கி பலி!
கர்நாடகாவின் தட்டே ஹக்கலு ஆற்றில் சிப்பி சேகரிக்கச் சென்றபோது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உட்பட 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.