காவிரி விவகாரம்; "தமிழகத்துக்கு தண்ணீர் இல்லை".. கர்நாடகா திட்டவட்டம்!

ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை குறைவாக இருக்கும் காலங்களில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு - கர்நாடகா இடையே கருத்து வேறுபாடு எழுவது வழக்கமாக உள்ளது. தற்போது கர்நாடகா மீண்டும் தண்ணீர் திறக்க மறுத்துள்ளதால், காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.

காவிரி விவகாரம்; "தமிழகத்துக்கு தண்ணீர் இல்லை".. கர்நாடகா திட்டவட்டம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்