5 குழந்தைகளை இரும்புக் கூடைக்குள் வைத்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற நபர்

கர்நாடகாவில் இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமைக்கப்பட்ட இரும்புக் கூடு போன்ற அமைப்பில் 5 குழந்தைகளை அமர வைத்து அழைத்துச் சென்ற வீடியோ வைரலாகியுள்ளது.

5 குழந்தைகளை இரும்புக் கூடைக்குள் வைத்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற நபர் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்