விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசு விவகாரம்.. ‘பாஜகவுக்கு மாநில நலனில் அக்கறை இல்லை’ - டி.கே.சிவக்குமார்!
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் எழுந்த சர்ச்சை கர்நாடக அரசியலில் எப்படி புதிய மோதலாக மாறியது? இரு தரப்பிலும் முன்வைக்கப்பட்ட கருத்துகள் என்ன என்பதை கீழே படிக்கலாம்.