துறைமுக விரிவாக்கத்தால் பாதிப்பு ஏற்படும்? சாலையில் இறங்கிய 300-க்கும் மேற்பட்ட மக்கள்!..என்ன காரணம்?
காரைக்கால் மீன்பிடி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கான காரணம் என்ன? முழு தகவல்களை கீழே படிக்கவும்