“லஞ்சம் கொடுத்து அரசு வழக்கறிஞராக வந்தால் சட்டம் எப்படி பாதுகாப்பார்கள்” – ஐகோர்ட் கடும் கேள்வி!
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு எழுப்பிய கேள்விகள் என்ன? முழு விவரங்களை கீழே படிக்கவும்.