“யாகாவா ராயினும் நாகாக்க...” - கனிமொழியின் திருக்குறள் பதிவு

திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திருக்குறள், தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. அவர் யாரை குறிப்பிட்டு இந்தக் குறளை பதிவிட்டார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

“யாகாவா ராயினும் நாகாக்க...” - கனிமொழியின் திருக்குறள் பதிவு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்