"உலகம் முழுவதும் ஒலிக்கட்டும் தமிழ்நாடு!"... கனிமொழி நினைவூட்டிய வரலாறு!

தமிழ்நாடு நாளையொட்டி கனிமொழி எம்.பி. வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாடு என்ற அடையாளத்தின் வரலாற்றை நினைவுகூர்ந்த அவர், மாநில உரிமைகளை பாதுகாக்க அனைவரும் உறுதிகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த முழு விவரங்கள் இதோ...

"உலகம் முழுவதும் ஒலிக்கட்டும் தமிழ்நாடு!"... கனிமொழி நினைவூட்டிய வரலாறு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்