"கருப்பு என்பது காளியின் நிறம்; பெரியாரின் அடையாளம்" - பிரதமர் மோடிக்கு நாடாளுமன்றத்தில் கனிமொழி பதிலடி!

நாடாளுமன்றத்தில் பிரதமரின் ‘காலா’ விமர்சனத்திற்குப் பதிலளித்த கனிமொழி, கருப்பு நிறம் என்பது காளி மற்றும் பெரியாரின் சமூக நீதிப் போராட்டத்தின் அடையாளம் எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

"கருப்பு என்பது காளியின் நிறம்; பெரியாரின் அடையாளம்" - பிரதமர் மோடிக்கு நாடாளுமன்றத்தில் கனிமொழி பதிலடி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்