SIR நடவடிக்கைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்தார். இளைஞர்களின் போராட்டம் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் என்றும், நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்