சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீரழிவு - கனிமொழி சாடல்!

சென்னையில் அடுத்தடுத்து நடைபெற்ற கொடூரக் கொலை சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து விட்டதாகவும், காவல்துறை செயலிழந்து கிடப்பதாகவும் திமுக எம்பி கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீரழிவு - கனிமொழி சாடல்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்