மழையில் மூழ்கிய 20,000 நெல் மூட்டைகள்: அதிகாரிகளின் அலட்சியத்தால் விழிபிதுங்கும் காஞ்சிபுரம் விவசாயிகள்!

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த 20,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் கண்ணீர் மல்க நிவாரணம் கோரியுள்ளனர்.

மழையில் மூழ்கிய 20,000 நெல் மூட்டைகள்: அதிகாரிகளின் அலட்சியத்தால் விழிபிதுங்கும் காஞ்சிபுரம் விவசாயிகள்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்