பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பல்லவன் இல்லத்தில் அமைந்துள்ள அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.