"எனதருமை நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்" - ஜெயிலர் 2 வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்!
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனது மதிப்பிற்குரிய நண்பர் எனக் குறிப்பிட்டு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.