"மக்களின் ஆணையை மதிக்க வேண்டும்" - விஜய் ஆட்சி அமைக்க ஆதரவாக கமல்ஹாசன் குரல்

தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளதால், அக்கட்சியை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது மக்களின் ஆணையை அவமதிப்பதாகும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

"மக்களின் ஆணையை மதிக்க வேண்டும்" - விஜய் ஆட்சி அமைக்க ஆதரவாக கமல்ஹாசன் குரல் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்