2026 தேர்தலில் மநீம போட்டியிடாது: திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் நிபந்தனையற்ற ஆதரவு!

சின்னம் மற்றும் தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்படாததால், 2026 தேர்தலில் போட்டியிடாமல் திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.

2026 தேர்தலில் மநீம போட்டியிடாது: திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் நிபந்தனையற்ற ஆதரவு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்