சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் ‘மண்டாடி’ திரைப்படத்தின் படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.