"அன்று காலையில் பெட்டி மாறிவிட்டது; எடப்பாடி சசிகலா காலில் விழுந்தார்" – கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் அதிரடிப் பேச்சு!

கோபிசெட்டிபாளையம் பரப்புரையில் விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதிகளை வழங்கிய செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவதற்கு முன்னால் நடந்த ரகசியங்களையும் விமர்சனங்களையும் வெளிப்படுத்தினார்.

"அன்று காலையில் பெட்டி மாறிவிட்டது; எடப்பாடி சசிகலா காலில் விழுந்தார்" – கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் அதிரடிப் பேச்சு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்