"சமூகத்தை ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம்!" - 'தாய் கிழவி'யை வியந்து பாராட்டிய ஜோதிகா!

ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள 'தாய் கிழவி' திரைப்படம், பெண்மையின் வலிமையைப் போற்றுவதாகவும், சமூகத்தையும் சினிமாவையும் மேம்படுத்துவதாகவும் நடிகை ஜோதிகா பாராட்டியுள்ளார்.

"சமூகத்தை ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம்!" - 'தாய் கிழவி'யை வியந்து பாராட்டிய ஜோதிகா! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்