ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, நடிகை ஜோதிகா படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.