"தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்"... NEET போராட்டத்திற்கு ஆதரவாக ஜோதிகா இன்ஸ்டாகிராமில் பதிவு!

NEET தேர்வு முறைகேடு விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டுள்ளார். மாணவர்கள், சோனம் வாங்சுக், CJP இயக்கத்துக்கும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

"தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்"... NEET போராட்டத்திற்கு ஆதரவாக ஜோதிகா இன்ஸ்டாகிராமில் பதிவு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்