Johnson & Johnson பேபி பவுடர் வழக்குக்கு முடிவா? ₹53,000 கோடி இழப்பீடு வழங்க ஒப்புதல்!

Johnson & Johnson நிறுவனத்தின் டால்கம் பேபி பவுடர் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட புற்றுநோய் வழக்குகளை முடிக்க சுமார் ₹53,000 கோடி ($5.5 billion) இழப்பீடு வழங்க நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான வழக்குகள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் தீர்க்கப்படவுள்ளன. மேலும் இதன் முழு விவரம் கீழே.

Johnson & Johnson பேபி பவுடர் வழக்குக்கு முடிவா? ₹53,000 கோடி இழப்பீடு வழங்க ஒப்புதல்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்