ரிலையன்ஸ் ஜியோ புதிய 3-இன்-1 ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. WiFi, 1,000+ Live TV சேனல்கள், 12 OTT சந்தா உள்ளிட்ட பலன்களுடன் திட்டங்களின் முழு விவரங்கள்.