ஜீவாவின் புதிய படத்திற்கு தகப்பன் என தலைப்பு… ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் புதிய படத்திற்கு தகப்பன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கருப்பசாமி பின்னணியில் அமைந்துள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.