ஜாவா கடலில் படகு கவிழ்ந்து விபத்து - 140 பேர் மாயம்; 102 பேர் மீட்பு

இந்தோனேசியாவின் ஜாவா கடலில் மோசமான வானிலை காரணமாக பயணிகள் படகு கவிழ்ந்ததில் சுமார் 140 பேர் மாயமாகியுள்ளனர். இதுவரை 102 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜாவா கடலில் படகு கவிழ்ந்து விபத்து - 140 பேர் மாயம்; 102 பேர் மீட்பு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்