விஜய்யின் எந்த படத்தின் 2-ம் பாகத்தை இயக்க ஆசை? ஜேசன் சஞ்சய் தேர்வு செய்த படம் இதுதான்!
நடிகர் விஜய் நடித்த படங்களில் எந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அவரது மகனும், இயக்குநராக அறிமுகமாக உள்ளவருமான ஜேசன் சஞ்சய் சுவாரஸ்யமான பதிலை தெரிவித்துள்ளார்.