'ஜனநாயகன்' ரிலீஸ்; அப்பா படத்துக்கு வழிவிட்ட மகன் ஜேசன் சஞ்சய்..'சிக்மா' ரிலீஸ் எப்போ?

விஜயின் 'ஜனநாயகன்' திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள 'சிக்மா' படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு என்ன காரணம்? அப்பா படத்துடன் பாக்ஸ் ஆபீஸ் மோதலை தவிர்க்கவே இந்த மாற்றமா? திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ள இந்த ரிலீஸ் ட்விஸ்ட் குறித்து முழு விவரம் இதோ.

'ஜனநாயகன்' ரிலீஸ்; அப்பா படத்துக்கு வழிவிட்ட மகன் ஜேசன் சஞ்சய்..'சிக்மா' ரிலீஸ் எப்போ? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்