நடிகர் சுந்தீப் கிஷன் நடிப்பில், இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் தணிக்கை குழுவின் சான்றிதழைப் பெற்றுள்ளது.