மகனின் சிக்மா படத்தை பார்க்க நேரில் வந்த சங்கீதா மற்றும் தங்கை திவ்யா... வைரலாகும் வீடியோ!
ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் முதல் காட்சியை காண அவரது தாய் சங்கீதா மற்றும் சகோதரி திவ்யா ஷாஷா சென்னையில் உள்ள திரையரங்கிற்கு வந்தனர்.