விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புரமோஷனில் விஜய் பங்கேற்காதது குறித்து ஜேசன் விளக்கம் அளித்துள்ளார்.