“ரசிகர்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள்... ‘சிக்மா’ இயக்குநர் ஜேசன் சஞ்சய் உருக்கம்!
தனது முதல் படமான ‘சிக்மா’ வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள இயக்குநர் ஜேசன் சஞ்சய், திரையரங்குகளில் படத்தை பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.