ஜப்பானின் கிழக்குப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 37 பேர் காயமடைந்துள்ளனர்.