ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள கியூஷு தீவை மையமாகக் கொண்டு 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பல பகுதிகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்