ஜப்பானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்... உயிரிழப்பு 13 ஆக உயர்வு!

ஜப்பானின் கியூஷூ பகுதியில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஜப்பானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்... உயிரிழப்பு 13 ஆக உயர்வு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்