டெல்லியில் மீண்டும் போராட்டமா? ஜந்தர் மந்தரில் பாதுகாப்பு தீவிரம்!

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்.களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில், மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் மீண்டும் போராட்டமா? ஜந்தர் மந்தரில் பாதுகாப்பு தீவிரம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்