"ஒரு பெண் தன்னை ஒரு மனிதராக நடத்த வேண்டும் என்று கேட்பது உண்மையிலேயே மிகப்பெரிய கோரிக்கையா?" - ஜான்வி கபூர் பதிவு
தன்னை குறிவைத்து AI மூலம் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் ஆபாச வீடியோ விவகாரத்தில், தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த திரையுலக பிரபலங்களுக்கு ஜான்வி கபூர் நன்றி தெரிவித்துள்ளார்.