முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிகாலை முதலே திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் திரண்ட நிலையில், ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டம் களைகட்டியது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்