"The Honourable Chief Minister of Tamil Nadu C. Joseph Vijay" - 'நன்றி கார்டு' உடன் வெளியான ஜனநாயகன் அதிரடி ப்ரோமோ!

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் தளபதி விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் "Raavanamavan daa for a reason" என்ற புதிய மாஸ் ப்ரோமோ வீடியோவை கே.வி.என் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) நிறுவனம் வெளியிட்டுள்ளது.

"The Honourable Chief Minister of Tamil Nadu C. Joseph Vijay" - 'நன்றி கார்டு' உடன் வெளியான ஜனநாயகன் அதிரடி ப்ரோமோ! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்